சாலையில் நடந்து சென்றவரை மோதித் தள்ளியது கார்.
விபத்தில் 50 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பாணத்துறை இரத்தினபுரி பிரதான வீதியின், இங்கிரிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி சாவடைந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment