சைவப்புலவர் திருமதி. சரோஜினிதேவி சிவஞானம் எமுதிய திருவாசகத்தில் சிவபுராணம் என்ற பக்தி நூல் வெளியீட்டு நேற்றையதினம் இடம்பெற்றது.
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கல்யாண மண்டபத்தில்
சைவப்புலவர் த.உதயசங்கர் தலைமையில் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூலின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயப் பிரதமகுரு பிரமஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களுக்கு வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment