இரு வேறு பகுதிகளில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் பொலிஸ் அதிரடிப் படையினால் கைது செய்யப்பட்டனர்.
இரத்தினபுரி - சவலி பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து, 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை குருநாகல் - பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் தைாகினர்.
இவர்களிடமிருந்து, போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment