யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன.
கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் என்பனவே திறக்கப்பட்டன.
நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் உட்பட ஆசிரியர்கள் ,மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment