ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அகழப்பட்ட இடத்தில் பொருள்கள் எதுவும் மீட்கப்படாத நிலையில் பொலிஸார் மற்றும் படையினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் செம்பியன்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று காலை கனரக வாகனம மூலம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்ப்பட்டன.
சுமார் 2 மணித்தியாலங்கள் தேடுதல் மேற்கொண்டும் எந்தவித பொருள்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகளை மேற்கொண்டோர் ஏமாற்றம் அடைந்தனர்.
0 comments:
Post a Comment