யாழ்ப்பாணம் மாதகல் நுணசைப் பகுதியில் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
11 கிலோ 860 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நுணசைப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடற்கரைப் பகுதியில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதியை சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டு இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment