முல்லேரியா வல்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் பயணித்தவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மாவநெல்லை பகுதயில் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதுண்டு 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment