இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்க்கபடுத்தி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.
மேலும் இதன் போது இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு என அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment