குமுழமுனை நாச்சிக்குடா பங்கின் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 62 மாணவர்களுக்கு திருவருட்சாதனம் வழங்கப்பட்டது.
இத் திருவருட்சாதனம் கரடி குன்று புனித தோமையார் ஆலய முன்றலில் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment