மரம் தறிக்கும் இயந்திரங்கள் அனைத்தும் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத் தகவலை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த கால எல்லை 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment