வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபபட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பட்ட படிப்பை நிறைவு செய்துள்ள போதிலும் பல வருடங்களாக தமக்கு தொழில்வாய்ப்புக் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த நிதியாணடுக்கு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment