மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு வடக்குக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment