பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை, களவாடிய பொழுதுகள், யுடர்ன் என பல படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர் பூமிகா
இவர் தற்போது நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை வரவேற்கும் பூமிகா, தற்போது ஒரு கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்தி அந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
40 வயதுக்குப்பிறகு பூமிகா இப்படி கவர்ச்சி ஆல்பம் வெளியிட்டிருப்பது இளவட்ட நாயகிகளை அதிர வைத்துள்ளது.
0 comments:
Post a Comment