மன்னார் நானாட்டான் பகுதி இராசமடுக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகணேசா முன்பள்ளியின் கால்கோல் விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது
இதில் பிரதேச பற்சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயபாலன், மன்.சிவராஜா இந்து வித்தியாலய அதிபர் பெர்னாண்டோ, மன். டிலாசால் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் ஆசப்பிள்ளை, வேல்ட் விஷன் கல்வித் திட்டமிடல் அதிகாரி உதயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment