துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பாகங்ளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்றைய தினம் மாத்தறையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
மாத்தறை குற்றபுலனாய்வு பிரிவுக்கு கிடைக்க தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 40 மற்றும் 83 வயதுடையவர்கள் என்பதுடன் பொலிஅத்த - புந்தல மற்றும் மாலிம்பட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment