இலங்கையின் சுதந்திர தின விழா நிகழ்வுகள் இன்றையதினம் பல பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சுதந்திர தினத்தைக் கரிநாளாகக் கடைப்பிடித்து பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
நீதியை நிலைநாட்டு காணாமல்போன உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்து, என எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர். மேலும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதாகைகளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment