இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வரலாற்றின் ஒரு முக்கிய இடம் வகிக்கும் கிரிக்கெட் அருங்காட்சியகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் முன்னைய கிரிக்கெட் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க ஆகயோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
0 comments:
Post a Comment