ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமைக் காரியாலயம் அக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனால், மட்டக்களப்பு, பூம்புகாரில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#TamilNewsKing
#TamilNewsKing
0 comments:
Post a Comment