ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்பாஸ் - மாதம்பிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 23 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 ஹேனமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment