கனடாவின் டொரொண்டோ சமுதாய வீட்டுவசதி (TCH) தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மெர்ஸ்மன் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டொரொண்டோ பல்கலைக்கழக முன்னாள் alumni படி, கெவின் மெர்ஸ்மன் , டொரொண்டோ விமானநிலைய அதிகார சபை உறுப்பினராகவும், கட்டுமான நிறுவனத்திற்கான ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் , கனடாவின் நியமன சபையின் தலைவராகவும் உள்ளார்.
தற்போதைய குழுத் தலைவர் கெவின் மார்ஷமன், CEO ஆக பதவி ஏற்கும் வரை ,TCH துணைத் தலைவர் ஷீலா பெனி ஏப்ரல் 3 ஆம் திகதி வரை தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியை தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார மாற்றம் அதிகரிப்பதால் குடியிருப்போர் மீது அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு , அதை தொடரவும், மேம்படுத்தவும் தான் தயாராக உள்ளதாக கெவின் மார்ஷமன் தெரிவித்துள்ளார்.
மேயர் ஜோன் டோரி TCH சரியான முடிவை எடுத்ததாக நம்புகிறார்.
0 comments:
Post a Comment