உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் எலும்புக்கூடாக இன்று காலை மீட்கப்பட்டது.
காத்தான்குடி பகுதி தாளங்குடா, வேடர்குடியிருப்பு கடற் கரையோரப் புதர்களுக்கிடையே குறித்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment