வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் ரத்கம நகரில் முன்னெடுக்கப்பட்டது
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிபடையினர் களமிறகப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச மக்களினால் காலை 10 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக காலி கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
0 comments:
Post a Comment