கொக்கெய்ன் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து, அரசியல் கட்சி உறுப்பினர்கள் இருவரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுஇவ்வாமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் கொக்கெய்ன் பயன்படுவத்துவதாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கொக்கெய்ன் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை தாமதிக்காது வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டின் தலைவர்கள், இந்த விடயத்தில் மௌனம் காக்க முடியாது.
முழு சமூகமும் இந்த விடயம் குறித்து அவதானத்துடன்தான் இருக்கிறது என்றார்.
0 comments:
Post a Comment