தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்..!
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர் ஆயிரத்து 326 தசம் 56 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் வட்டி வீதம் உயர்வடைந்துள்ளமையின் காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் தினங்களில் ஒரு அவுன்ஸ் 1360 டொலர் வரையில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment