விமான நிலையத்தைப் படம் பிடித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதான - தமின்னகஹ வத்த பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் ட்ரோன் கமரா மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைப் படம்பிடித்தவர்களே கைது செய்யப்பட்டனர்.
19, 22 மற்றும் 23 வயதுடைய வெளிநாட்டு பிரஜைகளே கைதானதாகத் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மாலைத்தீவு நாட்டைச் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment