டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு ஒருதொகை சிகரட்களைக் கொண்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment