துப்பாகியுடன் இருவர் கந்தகெடிய பிரசேத்ததில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹகொல்லலாராப பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுமே மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment