பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் செவனகல - கொவுலார பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
செவனகல - எகமுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே கொலை இடம்பெறக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment