மின்னல் தாக்கி இளைஞன் சாவு February 09, 2019 News , Srilanka News Edit சிலாபம் - முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பங்கதெனிய - முன்கந்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே சாவடைந்துள்ளார். Share on Facebook Share on Twitter Share on Google Plus About Editor LTS எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி RELATED POSTS
0 comments:
Post a Comment