வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ, மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு, வடக்கு மாகாணத்தில் பொலிஸ் சேவையை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் என பலதரப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பின்போது, ஆராயப்பட்டது.
0 comments:
Post a Comment