தேங்காய்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து வவுனியா கனகராயன்குளம் எ- 9 வீதியில் இன்று காலை நடந்துள்ளது.
அறுவடை இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே விபத்து நடந்ததாகத்தெரிவிக்கப்படுகிறது.
அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவரே படுகாயமடைந்தனர்.
அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மனெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment