மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. காயமடைந்த மற்றவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செம்மலைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment