குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மற்றும் பொரலந்தைப் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாக்காலம் முடிவடைந்தும் இவர்கள் இலங்கையில் தங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment