திடீரெனப் பரவிய தீயில் 200 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
ஹற்றன் - சிங்கிமலே வனப் பகுதியே எரிந்துள்ளது.
நேற்று பிற்பகல் தீ பரவியதாக ஹற்றன் வன பாதுகாப்பு காரியாலயம் தெரிவித்தள்ளது.
இராணுவம் மற்றும் பொது மக்கள் இணைந்து தீபரவலைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment