பருத்தித்துறை கடற்படையினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் 18 கிலோ 500கிறாம் கஞ்சாவுடன் இருவர் வல்வெட்டித்துறை பகுதியில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38, வயது நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment