வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.
பாடசாலை முதல்வர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மக்கள் நலன் காப்பகத்தினரால் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment