கண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் இன்று காலை தீடீரென தீப்பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அக்கட்டடத்தில் இருந்த மக்களை பாதுகாப்பாக பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
0 comments:
Post a Comment