அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வட. மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் அண்மையில் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துவதற்கு ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடியாக தடை விதித்ததாகக் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment