யாழ்.பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமானது.
தமிழர் பாரம்பரியத்துடன், பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு ஆரம்பமானது.
கலைப்பீடம் (பகுதி), பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம்(பகுதி), விவசாய பீடம், பொறியியல் பீடம், உயர் பட்டப் படிப்புகள் பீடம், மற்றும் சித்த மருத்துவ பிரிவைச் சேர்ந்த 459 பட்டதாரிகளும், 156 டிப்ளோமாதாரிகளுமாக மொத்தம் 615 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment