நட்சத்திர ஆமைகளை மலேசியாவுக்கு கடத்த முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 பெட்டிகளில் 304 ஆமைகள் அடைத்துக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நண்டுகளை கொண்டு செல்வது போன்று குறித்த ஆமைகள் கடத்தப்படவிருந்ததாக விசாரணைகளில தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment