இராணுவக் கட்டுப்பாட்டிலருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலார் ச.சிவசிறியால் 28 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறையில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment