முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
நேற்று தனது குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்தை ஷிரந்தி ராஜபக்ச கொண்டுள்ளார்.
எனினும் நேற்றைய தினம் அவர் தனது கணவர் மற்றும் 3 மகன்களுடன் மாத்திரம் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment