யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.
தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமணசேகர தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு மரியாதையை காங்கேசந்துறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய ஏற்றுக் கொண்டு, பரிசாதனைகளை மேற்கொண்டார்.
0 comments:
Post a Comment