மகிந்த மகன் ரோகிதவுக்குத் திருமணம்

முன்னாள் அரச தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் புதல்வருக்கு  திருமண நிகழ்வு இடம்பெற்றள்ளது.

மகிந்தவின் இளைய புதல்வர் ரோகித ராஜபக்சவுக்கே தங்காலை வீரகெட்டியவில் இன்று திருமணம் நடைபெற்றது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment