யாழ்ப்பாணத்தில் யாழ்.காரைநகர் பகுதி பாலக்காடு இராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் வயல் விழா கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய "நச்சற்ற உணவுகளை உற்பத்தி செய்வோம்" என்ற தொனிப்பொருளில் விழா முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிரிடப்பட்ட மொட்டை கறுப்பான் நெல் பயிரிடப்பட்டதை விழாவின்போது முக்கியத்துவப்படுத்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment