நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக சபாநாயாகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment