யுத்தத்தில் ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவத்தினர் சார்தவர்களுக்கான கொடுப்பனவை ஆயுள்வரை நீடிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிரிழந்த இராணுவம் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தின் மனைவி மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கான கொடுப்பனவையே நீடிக்க ஜனாதிபதி பணித்துள்ளார்.
0 comments:
Post a Comment