விபத்து யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.
அவர்களில் இருவர் யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததிலேயே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment