யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை கிராமத்தில் மணல் வீதி, கிரவல் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.
கடந்த வருட துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தின் (கம்பிரல்லியா) ஊடாக, நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.
உடுத்துறை ஐந்தாம்பனை பிள்ளையார் கோயில் வீதியே கிரவல் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதேவைளை கம்பிரல்லியா நிதி ஒதுக்கீட்டின் மூலமாக ஐந்தாம்பனை பிள்ளையார் ஆலயத்துக்கு அன்னதான மடம் அமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment