ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதிகளில் பனி தேங்கியுள்ளதால் வாகனசாரதிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக வாகனத்தை செலுத்துமாறும் கேட்டுக்கொலள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment